ENDRU UMMAI KAANBAEN Song LYRICS by SARAH NAVROJI
என்று உம்மை காண்பேன்...
என்று உம்மை காண்பேன்
எனதேசு ராஜா
எப்போ நீர் வருவீர்
என் தேவா தினமும்
ஏங்கிடுதே எந்தனுள்ளம் திரும்பி
ஏசுவே வேகமே வாரும் -ஆமென்-2
1.கோதுமை மணிபோல் நிலத்தினில் விழுந்தே
கர்த்தனே உமக்காய் வாழ்க்கையை வெறுத்தே
ஜீவபலியாக சாக உம்முடன்
சிலுவை அனுதினம் சுமந்து செல்கின்றேன்
2.நிந்தையை சுமப்பேன் சிலுவையை சகிப்பேன்
நிச்சயம் இதற்கும் பலன் மிகுதியுண்டே
அதிசீக்கீரம் நீங்கும் துன்பம் சீயோனில்
அதிக நித்திய கன மகிமை கிடைக்கும்
Comments
Post a Comment