Skip to main content
FOR A PEACEFUL LIFE...
அழகான வாழ்விற்கு...
- அதிகாலையில் எழுதல்
- ஆண்டவரைத் தொழுதல்
- இனிய சொற்களைப் பேசுதல்
- ஈகைக் குணம் வளர்த்தல்
- உறவுகளை மதித்தல்
- ஊக்கமுடன் உழைத்தல்
- எளிமையை நாடுதல்
- ஏழை எளியோருக்கு உதவுதல்
- ஐயமின்றி வாழ்தல்
- ஒற்றுமையை விரும்புதல்
- ஓய்வின்றி முயற்சித்தல்
- ஔஷதம் இல்லாத உணவு முறையைப் பின்பற்றுதல்
Comments
Post a Comment